பழங்குடியின குடும்பத்தில் பிறந்து ஐஐடி-யில் பொறியியல் படிக்கத் தேர்வாகியிருக்கும் சேலம் கல்வராயன் மலைப் பகுதியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரியை வாழ்த்தி, கௌரவித்தார் கழகத் தலைவர் - மாமல்லபுரம்