கழகத்தில் இணையுங்கள்
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். அதற்கான, மக்கள் நல அரசையும், அரசியல் தலையீடற்ற நேர்மையான நிர்வாகத்தையும் வழங்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் அதை எவ்வித சமரசமும் இன்றி மேற்கொள்ளும். மக்களரசியலை மக்களுக்காக, மக்களோடு, மக்களில் ஒருவராக இணைந்து முன்னெடுக்கும் இயக்கத்தில் உங்கள் பங்களிப்பையும் உறுதிசெய்ய இப்போதே கழக உறுப்பினராகுங்கள்!