
செயல்திட்டம்
தமிழக வெற்றிக் கழகம் வாக்குறுதிகளை மட்டுமல்ல; மக்கள் நலனுக்காகச் செயல்படும் திட்டங்களை உருவாக்கி, அதை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டது.எங்கள் செயல் திட்டங்கள், நீண்டகால இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டது. அது, இன்றைய தேவை மற்றும் எதிர்கால தமிழக வளர்ச்சிக்கான வழிகாட்டியாகச் செயல்படுகின்றன.
