
தமிழக வெற்றிக் கழகத்தின் #VirtualWarriors என அழைக்கப்படும், கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக அணியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் வெற்றித் தலைவர் அவர்களின் வாழ்த்துகளுடன் இனிதே நடைபெற்றது.
நமது தகவல் தொழில்நுட்ப மற்றும் சமூக ஊடக அணி இந்தியாவில் No.1 இடத்தைப் பெற்றுள்ளதோடு, கழகத் தலைவர் அவர்களின் ஆக்கம் மற்றும் ஊக்கத்தால் மேலும் புத்துணர்வு பெற்று வருகிறது.
இந்த #VirtualWarriors அணி, 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் வெற்றிக்கான முதன்மையான துணையாக செயல்படும் என்பதை உறுதியாக நம்புகிறோம். இப்படை தோற்கின், எப்படை வெல்லும்? 2026இல் வெற்றி நிச்சயம்!