தமிழக வெற்றிக் கழக இளைஞர்களின் புரட்சிப் பயணம் – ஆட்சியை மாற்றும் விடிவெள்ளி

நல்லாட்சி காத்து, அரசு ஏமாற்றுதலை முடிக்கும் தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் தலைமையில், மாற்றம் நோக்கி துடிப்பான மக்கள் போராட்டம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு தீர்மானங்கள்.

சென்னை, தமிழ்நாடு
28 மார்ச், 2025
events-4

தமிழகத்தின் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஆட்சியை தூக்கி எறிய தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் போராட்டப் பயணத்தைத் தொடங்கி உள்ளனர். நல்லாட்சி மற்றும் மக்கள் நலனுக்காக உறுதிசெய்துள்ள இவர்கள், தமிழக மக்களின் விடிவெள்ளியாய் மாறி வருகிறது.

கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, ஆட்சியை மாற்றுவதற்கான வெற்றிப் படிகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் நம்பிக்கை நாயகனாக, நம் ஜனநாயகன் கழகத் தலைவர் தலைமையில் இந்த மாற்றப் போராட்டம் வெற்றிக்காக முன்னேறி வருகிறது.